Pages
வருக!வருக!
கோயிலின் சிறப்பு
கும்பாபிஷேக அழைப்பிதழ்
கும்பாபிஷேக வீடியோ
திருப்பணி உத்தேச மதிப்பீடு
புகைப்படம்
வீடியோ
நன்கொடை அளிக்க!
DONATION REQUEST
தொடர்புக்கு
Monday, 18 June 2012
கோயில் கும்பாபிஷேக பத்திரிகை
Saturday, 5 May 2012
உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்பீக்கரை ஆன் செய்து கொள்ளவும்....
இசையுடன் பிளாகை ரசிக்கவும்....
நன்னிலம் கிருஷ்ணன் கோவிலின் திருக்காட்சிகள் உங்கள் தரிசனத்துக்கு...
அன்புடையீர்!
ஸ்ரியப்பதியான எம்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வரும் அனேக திவ்ய ஷேத்திரங்களில் ஒன்றான நன்னிலம் கீழ அக்ரஹாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்) திருக்கோயில் மஹா சம்ப்ரோஷணம் செய்வதாக பெருமாள் க்ருபையுடன் தீர்மானித்து திருப்பணி
சித்திரை மாதம்
4-
ந் தேதி
(16-4-2012)
திங்கட்கிழமை
தொடங்கி
பூர்த்தி செய்து
மஹா சம்ப்ரோஷணம் எதிர்வரும் நந்தன வருடம்
ஆனி மாதம்
24-
ந் தேதி
(8-7-2012)
ஞாயிற்றுக்கிழமை
நடைபெற இருப்பதால்
இதனை கண்ணுறும் பக்தப்பெருமக்கள் தங்களால் இயன்ற
,
பெருமளவு பொருளுதவி தந்து மேற்படி ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்கும் நேரில் வந்திருந்து ஸ்ரீ பெருமாள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
நன்கொடை அனுப்ப...
(
டிடி/செக்)
ஸ்ரீ வரதராஜபெருமாள் கைங்கர்ய சபா
,
நன்னிலம்.
சிட்டி யூனியன் வங்கி
,
நன்னிலம்
எஸ்பி அக்கவுண்ட் நம்பர் 993757
என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்.
Dear Devotees,
The divine power has unified us to carry out work on renovating our perumal temple. The renovation work of Sri Devi Bhoomidevi sameda Sri Varadharaja Perumal (Sri Krishnan Koil) temple, Nannilam is nearing completion and is due for
Kumbabishekam on 08.07.2012.
With the support of perumal devotees and their sincere prayers, we were able to attend most of the pending works which is now going on. Nevertheless, this would not have been possible without the divine guidance and magnanimous participation from every single devotee.
We would like to express the voice of villagers via this message. We as villagers would like to extend our heartfelt thanks and gratitude, to every individual, who helped us restore the glory of this temple and made this possible, by liberally contributing towards this noble cause.
We also request you to contribute further so as to complete the planned works.
We unitedly welcome you all to participate along with us in the kumbabishekam
slated on
08.07.2012 (in the Tamil month of Aani 24
th
).
Please treat this as a personal invite and request all devotees to attend this holy function and get blessed by the almighty.
Donors can contribute from
anywhere in the world to
the following account...
Account Head
Sri Varadaraja Perumal Kaingarya Saba
Account
number
993757 (Savings Account), City Union Bank (CUB), Nannilam Branch
RTGS Number
IFSC:CIUB 000 0015
NEFL: 015 001 000 993 757
Contact Address
Sri Varadaraja Perumal Kaingarya Saba
No. 20/26, East Agraharam
Nannilam Taluk, Tiruvarur - 610 105.
Tamilnadu, India. Telephone: 04366 - 230 602
Contact Persons
V. SUBRAMANIYA IYER - 94451 5985
T. CHANDRA SEKAR - 94888 23780
S. RAVI - 94446 06742
Home
Subscribe to:
Posts (Atom)